Find Jobs
Hire Freelancers

தமிழ் வலைதளத்திற்கு பதிவுகள் , செய்திகள், கட்டுரைகள் எழுத விருப்பமுள்ளவர்கள் தேவை

₹600-1500 INR

Stengt
Lagt ut omtrent 3 år siden

₹600-1500 INR

Betalt ved levering
பதிவுகள் கண்டிப்பாக சொந்தமானதாக இருக்க வேண்டும். இதர வலைதளத்தில் இருந்து கட்டாயம் பதிவுகள் பதிவேற்றம் செய்யக்கூடாது. பதிவுகள் copy செய்யப்பட்டதா என மென்பொருள் கொண்டு scan செய்யப்படும். உங்கள் பதிவுகளின் தரம் பொருத்து அதற்கேற்ப பணம் வழங்கப்படும். பதிவுகள் அதிகம் பேர் படிப்பதாக இருத்தல் வேண்டும். தினசரி இத்தனை பதிவுகள் அவசியம் என்ற கட்டாயம் இல்லை, தங்களின் விருப்ப நேரத்தில் எழுதலாம்.
Prosjekt-ID: 29376487

Om prosjektet

11 forslag
Eksternt prosjekt
Aktiv 3 år siden

Ønsker du å tjene penger?

Fordeler med budgivning på Freelancer

Angi budsjettet og tidsrammen
Få betalt for arbeidet ditt
Skisser forslaget ditt
Det er gratis å registrere seg og by på jobber
11 frilansere byr i gjennomsnitt ₹1 186 INR for denne jobben
Brukeravatar
I am tamilnadu from Pudukkottai district and I am tamil literature in rajahs college so request to give me the job please.
₹850 INR om 1 dag
0,0 (0 omtaler)
0,0
0,0
Brukeravatar
நான் ஒரு தமிழன் சிறு குறும்பட கதைகளும் மேடை நாடகங்களும் எழுதியுள்ளேன் உங்களுக்கு சம்மதம் என்றால் தொடர்பு கொள்ளுங்கள்
₹1 050 INR om 7 dager
0,0 (0 omtaler)
0,0
0,0
Brukeravatar
ஹலோ நான் தமிழ் மொழியில் மிகவும் ஆர்வம் உள்ளவன். தமிழில் கட்டுரைகள் கவிதைகள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவன். நான் தமிழை மிகவும் நேசிக்கிறேன். ஆகையால் இந்தத் திட்டத்தை எனக்குத் தந்தால் நான் சிறப்பாக செய்து முடிப்பேன்.
₹1 250 INR om 7 dager
0,0 (0 omtaler)
0,0
0,0
Brukeravatar
I love Tamil so I am good in Tamil. I will definitely fullfill your work with my own creation and thoughts. I won't copy anything from anyone or any other things.
₹1 150 INR om 3 dager
0,0 (0 omtaler)
0,0
0,0
Brukeravatar
தமிழ் மீதும் கட்டுரை கதைகள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவன் நான். எனக்கு வாய்ப்பளித்தால் கண்டிப்பாக அதை வீணடிக்காமல் பயன்படுத்தி கொள்வேன்.
₹1 500 INR om 1 dag
0,0 (0 omtaler)
0,0
0,0
Brukeravatar
I am jeya. i love to write in tamil language. i wrote some novel and composition in some online app. i assured to finish my work with my own knowledge.
₹1 400 INR om 2 dager
0,0 (0 omtaler)
0,0
0,0
Brukeravatar
சமூகம் மற்றும் இலக்கிய உலகை தொடர்ந்து அவதானித்தலும் தங்குதடையற்ற தமிழ் நடையும் என் எழுத்தை சிறப்பானதாக்கும் என நம்புகிறேன்.
₹1 250 INR om 7 dager
0,0 (0 omtaler)
0,0
0,0
Brukeravatar
வணக்கம், என் பெயர் அருண் - சொந்த ஊர் புதுச்சேரி. தமிழை தாய் மொழியாக கொண்டுள்ள நான், மொழிபெயர்க்கும் வேலையை தான் என் முழுநேரப் பணியாகச் செய்து வருகிறேன். ஆகவே தமிழில் படைப்புகள் எழுதுதல் எனக்குக் கடினமான வேலையாக இருக்காது. தலைப்பிற்கேற்ற தரமான பதிவுகளை குறைந்த கால நேரத்தில் எழுதித் தருவேன். காட்டாயம் என் பதிவுகள் நிறைய பேர் படித்து ரசிக்கும் வண்ணம் அமையும். வாய்ப்பளித்து பாருங்கள், ஏமாற்றம் தரமாட்டேன். உங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நன்றி!
₹1 250 INR om 1 dag
0,0 (1 omtale)
0,0
0,0
Brukeravatar
vai freelance pay me ok,i will give a proper hand writings, work give me one chance sir. Mu mother tongue is Tamil iam from Tamil Nadu. I will give my best with punctuality and perfection. I can translate in Tamil with 100% accuracy. Kindly send me the details. Thank you.
₹850 INR om 2 dager
0,0 (0 omtaler)
0,0
0,0
Brukeravatar
I have very interested to do your project. I have understood your objective and rules. From a Tamil native I hope I can do my level best.
₹1 250 INR om 2 dager
0,0 (0 omtaler)
0,0
0,0

Om klienten

INDIAs flagg
Bengaluru, India
0,0
0
Medlem siden feb. 24, 2021

Klientbekreftelse

Takk! Vi har sendt deg en lenke for at du skal kunne kreve din gratis kreditt.
Noe gikk galt. Vær så snill, prøv på nytt.
Registrerte brukere Publiserte jobber
Freelancer ® is a registered Trademark of Freelancer Technology Pty Limited (ACN 142 189 759)
Copyright © 2024 Freelancer Technology Pty Limited (ACN 142 189 759)
Forhåndsvisning innlasting
Tillatelse gitt for geolokalisering.
Påloggingsøkten din er utløpt og du har blitt logget ut. Logg på igjen.